chennai வாட்ஸ்அப் மூலம் மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வசதியா? நமது நிருபர் நவம்பர் 17, 2023 வாட்ஸ்அப் மூலம் மழை காலங்களில் ஏற்படும் மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.